×

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்: ஒன்றிய இணையமைச்சர் தகவல்

புதுச்சேரி: காரைக்காலில் 470 படுக்கை வசதிகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என புதுச்சேரியில் ஒன்றிய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். ஜிம்பர் மருத்துவமனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன

The post காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்: ஒன்றிய இணையமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : JIPMER Hospital ,Karaikal ,Union Minister of State for Health ,Puducherry ,Pratap Jadhav ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...