- கலக்காடு சுற்றுச்சூழல் சுற்றுலா
- ஷபலாகாடு தலையணை சுற்றுச்சூழல்
- கலகாடு சுற்றுச்சூழல் சுற்றுலா
- தின மலர்
நெல்லை: நாளை முதல் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
The post களக்காடு சூழல் சுற்றுலா – நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.
