×

கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா-2025 சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா-2025 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. கலைஞர் பல்கலைக்கழகத்தால் தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.

The post கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா-2025 சட்டப்பேரவையில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Chennai ,Assembly ,Kalaignar University ,Kumbakonam ,Thanjavur ,Ariyalur ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...