×

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுரங்க விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ramhar, Jharkhand ,Jharkhand ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...