இதில் தனபால் புரோக்கராக செயல்பட்டுள்ளார். அதன்படி, 2020ல் வாசுதேவனிடம் நிலத்தை எழுதி வாங்கி ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி, ரூ.21.76 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.78.24 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதுபற்றி வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து சசிகுமார், சேகர், ரவி, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி புரோக்கராக செயல்பட்ட தனபாலை நேற்று போலீசார் கைது செய்தனர்.
The post ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் நிலமோசடி வழக்கில் கைது appeared first on Dinakaran.