லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

பெங்களூரு: லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ
வெளியிட்டுள்ளது.சந்திரயான்3 லேண்டருக்கும் பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொலைத்தொடர்பு இணைப்பு வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

The post லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ appeared first on Dinakaran.

Related Stories: