The post நியாயவிலை கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.
நியாயவிலை கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர்.சண்முகசுந்தரம் ஐஏஎஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.