டெல்லி: பணவீக்க விகிதம் குறைந்தால் 2024-25ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஜி.டி.பி. இவ்வாண்டு 6 சதவீதமாகவும் அடுத்த 2 ஆண்டுகள் 6.9 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
The post பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு appeared first on Dinakaran.