இந்திய அணியுடனான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

துபாய்: உலககோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேத்யூ வேட் தலைமையிலான 15 கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம்: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

The post இந்திய அணியுடனான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: