விளையாட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு Jun 10, 2025 நிக்கோலஸ் பூரன் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் சி.பி.எல் எம்.எல்.சி. தின மலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயது மே.இ.தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். இனி IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது. The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு appeared first on Dinakaran.
ஆஷஸ் 5வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் தலைநிமிர்ந்த ஆஸ்திரேலியா: மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை பஞ்சராக்கிய விதர்பா; 6 பந்தில் 5 சிக்சர் 92ல் 133 ரன்; பாண்ட்யாவின் ரன் மழை வீண்