அமெரிக்காவில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளி இளைஞர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் போஸ்டன் விமான நிலையத்தில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஷ்வசந்த் கொல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் தனது இசைக் கலைஞர் நண்பரை வரவேற்க ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஷ்வசந்த் கொல்லா கடந்த 28ம் தேதி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்து அவரை இடித்து தள்ளி இழுத்து சென்றது. இதில், விஷ்வசந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post அமெரிக்காவில் பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளி இளைஞர் பலி appeared first on Dinakaran.

Related Stories: