டெல்லி: 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
