×

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களை சந்தித்து உத்வேகம் அளித்தார்.

The post இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Paris Olympics ,Olympic Games ,PM ,Modi ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...