வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!!

டெல்லி : 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் நேற்று மாலை வரை சுமார் 6 கோடி பேர் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று கூறப்படுகிறது.

The post வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!! appeared first on Dinakaran.

Related Stories: