அதுவும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 14ம்தேதி காலை 10.45 மணியளவில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைதொடர்ந்து சட்டசபையில் புதிய அமைச்சருக்கான அறையை புதுப்பித்து தயார்படுத்தும் பணிகளில் கடந்த சில தினங்களாக முழுவீச்சில் நடைபெற்றன. இவை இறுதிவடிவம் பெற்ற நிலையில் ேநற்று அந்த அறையில் யாகம் நடத்தப்பட்டது. இதில் புதிய அமைச்சர் திருமுருகன் தனது மனைவி சுசரிதாவுடன் கலந்து கொண்டார்.
The post பதவியேற்பு தாமதம் புதுவை அமைச்சர் அறையில் திடீர் யாகம் appeared first on Dinakaran.