மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்.7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 7-ம் தேதி ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பொதுக்குழு கூடுகிறது.

The post மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்.7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: