×

இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழப்பு

இமாச்சல்பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒருவாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Cloud ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...