சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் ஒப்பந்தம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடி முதலீடு செய்துள்ளனர். சிங்கப்பூர், இந்தியா கூட்டாண்மை அலுவலகம் , தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

The post சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: