திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தேனி: ஆண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர்: அவிநாசி, கைகாட்டிபுதூர், பழங்கரை, வேலாயுதம்பாளையம், ஆட்டையம்பாளைத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.