×

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 7- 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Delhi ,Indian Meteorological Centre ,
× RELATED முப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000...