×

கனமழை காரணமாக உதகையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் கனமழை காரணமாக ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத மரம் விழுந்ததை அடுத்து மலைப்பாதையில் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்கின்றன.

The post கனமழை காரணமாக உதகையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Udaka ,Nilgiri ,Galati ,Uthagai ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...