பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்

பாக்கிஸ்தான்: பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

The post பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: