குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடை ரோட்டில் நின்று செல்லும்

நெல்லை: சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ்(எண்.16127), குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்(எண்.16128), மதுரை- கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கச்சுகுடா- மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இனி கொடை ரோட்டிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடை ரோட்டில் நின்று செல்லும் appeared first on Dinakaran.

Related Stories: