மேலும், அதானி குழுமம் சோலார் பேனல் ஆலை, காற்றாலை, காப்பர் தயாரிப்பு ஆலைகளில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் ஆலைகள் மற்றும் துறைமுகத்தின் வாயிலாக இதுவரை 25,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சராசரியாக மாதந்தோறும் 5 லட்சம் சரக்குகளை இத்துறைமுகம் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
The post குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் தொடங்கி 25ஆண்டுகள் நிறைவையொட்டி ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டம்..!! appeared first on Dinakaran.