பாகிஸ்தான் வீரர்களிடம் ஜெய் ராம் என பார்வையாளர்கள் கூறிய விவகாரத்தில், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜவை வளர்ப்பது மட்டுமே என் குறிக்கோள்.
தீவிரவாதத்தை தீவிரவாதமாகவே பாஜ பார்க்கிறது. ஒரு மதமாக பார்க்கவில்லை. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டார் என நம்பிக்கை இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்கள் இருக்கிறது. பாஜவை வலிமைப்படுத்துவதற்கான பணிகளை தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
The post இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட மாட்டார்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.