The post ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி appeared first on Dinakaran.
ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.