இந்த நிலையில் கடந்த 3ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.51,600க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 5ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை சவரன் ரூ.51,760க்கு விற்கப்பட்டது. நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6,400க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200க்கும் விற்கப்பட்டது.
The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு appeared first on Dinakaran.