×

தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!!

மும்பை : வங்கிகள், நிதிநிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. 9 புதிய கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பால் நகை கடன் பெறுவோர் அதிர்ச்சி அடைந்தனர். அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீத தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்றும் அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.

The post தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!! appeared first on Dinakaran.

Tags : Reserve Bank of India ,Mumbai ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...