×

கிக் தொழிலாளர்களை பாதுகாக்க தெலுங்கானாவில் சட்டம்

கிக் தொழிலாளர்களை பாதுகாக்க தெலுங்கானா அரசு விரைவில் சட்ட மசோதா கொண்டுவரவுள்ளது. ஓலா, ஸ்விக்கி உள்ளிட்ட இணைய நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 4.2 லட்சம் தற்காலிக தொழிலாளர்களை பாதுகாக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ராஜஸ்தான், கர்நாடகாவை தொடர்ந்து 3-வது மாநிலமாக தெலங்கானாவில் கிக் தொழிலாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்படுகிறது.

The post கிக் தொழிலாளர்களை பாதுகாக்க தெலுங்கானாவில் சட்டம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Telangana government ,government ,Ola ,Swiggy ,Rajasthan ,Karnataka ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...