இந்தியா தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்: எல்.முருகன் Jan 30, 2024 காந்தி எல்.முருகன் தில்லி மாநில மத்திய அமைச்சர் காந்திஜி டெல்லி: தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேசத்தின் சுதந்திரத்துக்காக அமைதியான அகிம்சை முறையில் போராடியவர் காந்திஜி என்றும் அவர் கூறியுள்ளார். The post தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்: எல்.முருகன் appeared first on Dinakaran.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக