×

முன்னாள் பிரதமர் சாதனையை முறியடிக்கிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முறியடிக்கிறார். தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும் ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்; முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாகவும், ஒட்டுமொத்தமாக 10 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்

The post முன்னாள் பிரதமர் சாதனையை முறியடிக்கிறார் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Former ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Morarjee Desai ,PM ,Dinakaran ,
× RELATED அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்