புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ. 250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ரூ.500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் , கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.
The post புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ. 250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு appeared first on Dinakaran.