சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்வு!

சென்னை: சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.3000 மதிப்புள்ள டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொச்சி, திருவனந்தபுரத்துக்கான கட்டணம் ரூ.14,000 ஆக அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்ததால் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் காரில் பயணம் மேல்கொள்கின்றனர்.

 

The post சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: