உலகம் பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து Mar 16, 2024 கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்னை தின மலர் கொழும்பு: போதிய பயணிகள் இல்லாததால், இன்று 2 இலங்கை பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலை 7.20-க்கு புறப்பட்டு, சென்னை வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. The post பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி
நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பப்புவா நியூ கினியாவில் சோகம்
தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: இடம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது பயங்கர தாக்குதல்