அந்த வீடியோவில் மியா ஷெம் என்ற 21 வயது இளம்பெண் இருக்கிறார். இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய முதல் நாளான அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற விழா ஒன்றின் போது இளம்பெண் மியா ஷெம் ஹமாஸ் படையினர் சிறை பிடித்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் வலது கையில் ஏற்பட்ட காயத்திற்கு காசா முனை பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் வெளியிட்டு இருக்கும் ஒரு நிமிட வீடியோவில் மியா ஷெம் சிகிச்சை பெறும் காட்சிகளும் அவருடைய நிலையை விவரிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருகின்றன.
The post பெண் பிணையக்கைதியின் காணொலியை வெளியிட்டது ஹமாஸ்: 1 நிமிட வீடியோவில் தனது நிலையை விவரிக்கும் மியா ஷெம் appeared first on Dinakaran.