×

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு!!

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 7ம் தேதி முதல் தொடங்கும் இப்பயணத்தில் அந்தெந்த மாவட்டங்களில் உள்ள பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

The post இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,EPS ,Chennai ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்