×

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணைகேப்டனாக ரிசப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்ட்சை சேர்ந்த சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஜெய்ஸ்வால், ராகுல், ஈஸ்வரன், கருண், ரெட்டி, ஜடேஜா, ஜூரல், ஷர்துல், பும்ரா, சிராஜ், கிருஷ்ணா, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப், குல்தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

The post இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Subman Killum ,Indian ,Test cricket ,Risab ,Sai Sudharshan ,Tamil Nadu ,Washington Sunder ,Jaiswal ,Rahul ,Iswaran ,Karun ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...