×

பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


சென்னை: 2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியீடு. www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்.

The post பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Kovi ,Office of the Directorate of Technical Education ,Office of the Engineering Student Enrolment ,Sezhiyan ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்