தமிழகம் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது! Jun 06, 2024 சென்னை தின மலர் சென்னை: கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து, நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது! appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி
வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருந்தால் சட்டப்பூர்வமாக மேல்முறையீடு செய்து திமுக உரிய நிவாரணம் பெற்று தரும்: என்.ஆர்.இளங்கோ எம்.பி. பேட்டி
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக்குழுவிற்கு அதிகாரம்: சென்னையில் நடந்த மஜக செயற்குழுவில் தீர்மானம்