அதன்படி, 5ம் தேதி வெள்ளி மாலை 4 மணி கவுந்தம்பாடி திருப்பூர், இரவு 7 மணி பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை ஈரோடு மாநகர் பகுதியிலும், 13ம் தேதி மாலை 4.30 மணி விழுப்புரம் நகரம், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு, கள்ளக்குறிச்சி, இரவு 7 மணி ராணிப்பேட்டை, ஆத்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் appeared first on Dinakaran.