×

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!!

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். மாநிலத் தலைவராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.

The post எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,State President ,Nainar Nagendran ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,S.P. Velumani ,Kadambur Raju ,Thalavai Sundaram ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்