மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில திட்டக்குழு சார்பில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தயாரிக்கப்பட்டுள்ளது

The post மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: