ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

சென்னை : ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

The post ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: