- எம். க.
- திமுக மாவட்ட செயலாளர்கள்
- ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- பொது செயலாளர்
- Duraimurugan
- திமுக தல்வார் மு. கே.
- சென்னை கலைஞர் ஹால்
- மாவட்ட செயலாளர்கள்
- தின மலர்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 3ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 3ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.
