×

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

சென்னை: இரண்டு நாள் பயணமாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தடைந்தார். இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார்.

Tags : Union Minister ,Amitsha ,Tamil Nadu ,Chennai ,BJP ,Nayinar Nagendran ,Nayyar Nagendran ,Pudukkota ,
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்புணர்வோடு பேச வேண்டும்: முத்தரசன் கண்டனம்