தமிழகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரவு நேரங்களில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு! Nov 10, 2023 தீபாவளி சென்னை தின மலர் சென்னை: நவ.13 முதல் 15ம் தேதி வரை மாலை, இரவு நேரங்களில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்புவர்களின் வசதிக்காக பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டது. The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரவு நேரங்களில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு! appeared first on Dinakaran.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டம்
கேரளாவில் மூழ்கிய சரக்குக் கப்பல் கன்டெய்னர்களில் இருந்து தனுஷ்கோடி கடலில் 5 கிமீ தூரம் கரை ஒதுங்கிய ரசாயனத் துகள்கள்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 1000 மருத்துவ மாணவர்கள் பங்கேற்கும் பன்முக தன்மை பயிலரங்கம் தொடங்கியது