The post டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பணிக்கு திரும்பினார் சாக்க்ஷி மாலிக்..!! appeared first on Dinakaran.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பணிக்கு திரும்பினார் சாக்க்ஷி மாலிக்..!!

டெல்லி: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது ரயில்வே பணிக்கு திரும்பியுள்ளார். பாலியல் புகாரில் பாஜக எம்.பி.பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுடன் சாக்க்ஷி மாலிக் போராடி வந்த நிலையில் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.