×

டெல்லியில் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு!!

டெல்லி : டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். கிரேட்டர் நொய்டா பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், குருகிராமில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர். டெல்லி காசிப்பூர் பகுதியில் கனமழை வெள்ளம் காரணமாக தாய், மகன் உயிரிழந்துள்ளனர்.

The post டெல்லியில் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Greater Noida ,Gurugram ,Ghazipur ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...