×

ஜூன் 9 முதல் டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்

சென்னை: ஜூன் 9 முதல் டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் டெல்லி செல்லும் ரயில் சென்ட்ரலில் புறப்படும்.

The post ஜூன் 9 முதல் டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai Central ,Chennai ,Egmore ,station ,Central ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்