டெல்லி கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்..!!

டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தின் காங்கிரீட் பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘ஸ்லாட் இடிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டெல்லி கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: